பாஜக தலைவர்கள் இலங்கை பயணம்

பாஜக தலைவர்கள் இலங்கை பயணம்

1 mins read

சென்னை: மத்­திய இணை அமைச்­சர் எல்.முரு­க­னும் பாஜக மாநில தலை­வர் அண்­ணா­ம­லை­யும் நேற்று இலங்கை சென்­ற­னர். யாழ்ப்­பா­ணத்­தில் இந்­திய அர­சின் நிதி உத­வி­யு­டன் அமைக்­கப்­பட்­டுள்ள கலா­சார மையத்­தின் திறப்பு விழா மற்­றும் பல்­வேறு நிகழ்ச்­சி­களில் அவர்­கள் பங்­கேற்க உள்­ள­தா­கக் கூறப்­பட்­டது. தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளின் பட­கு­கள் இலங்கை அர­சால் சிறை­பி­டிக்­கப்­ப­டு­வது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசப் போவதாக முருகன் கூறினார்.