330 சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்

330 சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்

1 mins read
6a10a69f-8aef-4e60-bfab-3befaff4dafe
இந்து சமய அற நிலை­யத் துறை கட்­டுப்­பாட்­டில் உள்ள 330 சிவா­ல­யங்­களில் இம்­மா­தம் 18ஆம் தேதி மகா சிவ­ராத்­திரி விழா சிறப்­பா­கக் கொண்­டா­டப்­படும் என அமைச்சா் சேகா்பாபு தெரி­வித்­துள்ளாா். படம்: ஏஎஃப்பி -

சென்னை: இந்து சமய அற நிலை­யத் துறை கட்­டுப்­பாட்­டில் உள்ள 330 சிவா­ல­யங்­களில் இம்­மா­தம் 18ஆம் தேதி மகா சிவ­ராத்­திரி விழா சிறப்­பா­கக் கொண்­டா­டப்­படும் என அமைச்சா் சேகா்பாபு தெரி­வித்­துள்ளாா்.

இது­கு­றித்து அவா் வெளி யிட்­டுள்ள அறிக்­கை­யில், இந்த ஆண்டு மயி­லாப்பூா் கபா­லீ­சு­வரா், திரு­வண்­ணா­மலை அரு­ணா­ச­லே­சு­வரா், தஞ்­சாவூா் பெருவுடையார், பேரூா் பட்­டீஸ்­வரா், திரு­நெல்­வேலி நெல்­லை­யப்­பன் ஆகிய ஐந்து கோயில்­களிலும் மகா சிவ­ராத்­திரி விழாவை வெகு சிறப்பாகக் கொண்­டாடுவதற்கு நட­வடிக்கை எடுக்கப்பட்­டுள்­ளது. பக்­தா்­கள், பொது­மக்­க­ளுக்­குத் தேவை­யான வச­தி­க­ளைச் செய்து தரவும் எவ்­வி­த புகார் களுக்­கும் இடம் தராமல் நிகழ்ச்­சி­களை நடத்­த­வும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.