பெங்களூரில் சீனாவின் துணை நிதியமைச்சர்

பெங்களூரில் சீனாவின் துணை நிதியமைச்சர்

1 mins read
6f8f3b46-cf59-469e-9d2f-baeb9a2505ab
-

'ஜி20' அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இதையடுத்து அந்த அமைப்பின் சார்பாக ஓராண்டு காலத்தில் இருநூறு மாநாடு கள், ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி கள் ஆகியவற்றை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சீனாவின் துணை நிதி அமைச்சர் வாங் டோங்வீய் (இடது), பேட்டரி காரில் மாநாட்டு அரங்குக்கு சென்றார். படம்: ராய்ட்டர்ஸ்