திருச்சி, சேலத்தில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆய்வு

திருச்சி, சேலத்தில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆய்வு

1 mins read

சென்னை: திருச்சி, சேலம், நெல்லை உள்­ளிட்ட நக­ரங்­க­ளி­லும் மெட்ரோ ரயில் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­து­வது தொடர்­பாக ஆய்வு நடை­பெ­று­கிறது.

வரும் எப்­ரல் மாதத்­துக்­குள் இந்த ஆய்­வின் முடி­வு­கள் வெளி­வ­ரும். கோவை, மது­ரை­யி­லும் மெட்ரோ ரயில் திட்­டத்தை செயல்­ப­டுத்­து­வ­தற்­காக நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப் பட்­டுள்­ளன.