‘தேசிய கல்விக் கொள்கை கூட்டாட்சிக்கு எதிரானது’

சென்னை: மதச்­சார்­பின்மை, கூட்­டாட்சி தத்­து­வம், பன்­மைத்­து­வம் போன்­ற­வற்­றைத் தகர்க்­கும் முயற்சி­யில், ஆட்­சி­யில் இருப்­ப­வர்­களே ஈடு­ப­டு­வ­தாக விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சித் தலை­வர் திரு­மா­வ­ள­வன் தெரி­வித்­துள்­ளார். இதன் கார­ண­மாக அர­ச­மைப்­புச் சட்­டத்­துக்கு ஆபத்து ஏற்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மத்­திய அரசு கொண்டு வர நினைக்­கும் தேசிய கல்­விக் கொள்கையானது, கூட்­டாட்சி தத்­து­வத்­துக்கு எதி­ரா­னது என்று தெரி­வித்துள்ள அவர், இத்­த­கைய அர­சி­ய­ல் போக்கில் இருந்து விடு­பட்டு, ஜன­நா­யக இந்­தி­யா­வைக் கட்­ட­மைக்­கும் போரா­ளி­கள் என்ற உணர்­வோடு சட்­டம் பயில வேண்டும்,” என்­றார் திரு­மா­வளவன்.

சென்­னை­யில் நேற்று முன்தினம் ‘அர­சி­யல் அமைப்­புச் சட்­டத்­துக்கு பேரா­பத்து’ என்ற தலைப்­பில் கருத்­த­ரங்­கு நடை­பெற்றது.

அதில் கலந்­து­கொண்டு பேசிய திருமாவளவன், இந்­திய அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­தில் சமூக நீதி, சுதந்­தி­ரம், சமத்­து­வம் ஆகி­ய­வற்­றுக்கு உரிய வகையில் முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­பட்­டுள்­ளது என்­றார்.

அர­ச­மைப்­புச் சட்­டத்­தைப் பாது­காக்க வேண்­டு­மா­னால் இத்­த­கைய அம்­சங்­க­ளைப் பாது­காக்க வேண்­டும் என்­றும் இக்­கூ­று­களை சிறிதளவும் மாற்றாத வகையில் சட்­டங்களை இயற்­றிக் கொள்­ள­லாம் என்­றும் திரு­மா­வ­ள­வன் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!