முதல்வருடன் தமிழர் முகாம் தலைவர்கள் சந்திப்பு

முதல்வருடன் தமிழர் முகாம் தலைவர்கள் சந்திப்பு

1 mins read

சென்னை: இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்­கான முகாம் களில் தேவை­யான அடிப்­படை வச­தி­க­ளைச் செய்து கொடுக்க ரூ.10 கோடி­யும் அம்­மு­காம்­க­ளின் பரா­ம­ரிப்­புச் செல­வு­க­ளுக்கு ரூ.5 கோடி­யும் ஒதுக்­கப்­பட்டு உள்­ள­தாக தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், முதல்­வர் பிறந்­த­நாளை ஒட்டி, முகாம் தலை­வர்­கள், ஆலோ­ச­னைக் குழு உறுப்­பி­னர் ஆகி­யோர் அவ­ரைச் சந்­தித்­துள்­ள­னர்.

ஒன்­பது மாவட்­டங்­களில் உள்ள இலங்கை காம்­க­ளின் தலை­வர்­கள் முதல்­வ­ருக்கு பிறந்த நாள் வாழ்த்­து­களும் முகாம் வாழ் இலங்­கைத் தமி­ழர்­க­ளின் வாழ்க்­கைத் தரம், கல்வி தொடர்­பாக பல்­வேறு திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்தி வரு­வ­தற்கு நன்­றி­யும் தெரி­வித்­த­தாக தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட செய்­திக்­கு­றிப்பு தெரி­விக்­கிறது.