சென்னையில் அதிகரித்த நுங்கு விற்பனை

சென்னையில் அதிகரித்த நுங்கு விற்பனை

1 mins read
9b9f7951-f1a3-4b5c-945c-cfea924a0839
-

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் கோடைக் காலத்துக்கு ஏற்ற பழங்கள், இளநீர், நுங்குகளின் விற்பனை அதிகரித்து வருகிறது. சென்னையில் இவற்றை விற்கும் சாலையோரக் கடைகள் அதிகரித்துள்ளன. படம்: ஊடகம்