இளம்பெண்ணுக்கு அவசரமாக தாலி கட்டியவருக்கு வலைவீச்சு

இளம்பெண்ணுக்கு அவசரமாக தாலி கட்டியவருக்கு வலைவீச்சு

1 mins read
581d652a-ac2b-4137-a689-a39403bcd31c
-
Google News Preferred Icon

ஆம்­பூர்: ஆம்­பூ­ரில் இளம்­பெண்­ணுக்கு அவ­சர அவ­ச­ர­மாக தாலி கட்­டிய இளை­யருக்கு வலை வீசப்பட்டுள்ளது.

செவ்­வாய்க் கிழமை இரவு 9.00 மணி­ய­ள­வில் ஆம்­பூர் பேருந்து நிலை­யத்­திற்கு வந்த காதல் ஜோடி அங்­குள்ள கழி­ வ­றை­யின் பின்­பு­ற­மா­கச் சென்­ற­னர். அப்­போது யாரும் இல்­லா­ததை அறிந்து இளை­யர் பெண்­ணின் கழுத்­தில் அவ­சர அவ­ச­ர­மாக தாலி கட்­டி­னார்.

இது, காணொ­ளி­யாக சமூக ஊடங்­களில் பரவி வரு­கிறது. இதை­ய­றிந்த ஆம்­பூர் நக­ரக் காவல்­து­றை­யி­னர் தாலி கட்­டிய இளையரையும் பெண்ணையும் தீவிரமாகத் தேடி வருகின்ற னர்.