150,000 பேர் பயனடைந்தனர்: முதல்வர் தகவல்

150,000 பேர் பயனடைந்தனர்: முதல்வர் தகவல்

1 mins read
0bb84bf8-a772-458d-a6cf-27970c1e7d7e
சென்னை: தமிழக அரசு செயல்படுத்தி வரும் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் ஒன்றரை லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். படம்: த இந்து -

சென்னை: தமிழக அரசு செயல்படுத்தி வரும் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் ஒன்றரை லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில்தான் இத்தகைய திட்டம் உருவாகி உள்ளது என்று டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.