சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றுக் காலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது. அதன் காரணமாக ஒரு சவரன் விலை ரு.43,400க்கு அதிகரித்தது. ஒரு கிராம் விலை ரூ.5,425. ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏறுமுகமாகவே இருக்கிறது.
ஒரு சவரன் தங்கம் ரூ.43,400
1 mins read
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றுக் காலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது. படம்: பிக்ஸாபே -

