இரு சிலைகள் கண்டெடுப்பு

இரு சிலைகள் கண்டெடுப்பு

1 mins read

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சிவலிங்கம், அம்மன் சிலைகளை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.

இவை முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தவை என அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.