பசுமை, நீர் உள் கட்டமைப்புகளை இணைக்க திட்டம்

பசுமை, நீர் உள் கட்டமைப்புகளை இணைக்க திட்டம்

1 mins read

சென்னை: சென்னையின் பசுமை, நீர் உட்கட்டமைப்புகளை ஒருங்கி ணைக்க உரிய திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியை பெருநகர் வளர்ச்சி குழுமம் விரைவில் தொடங்க உள்ளது.

புதிய பசுமை உட்கட்டமைப்பு களை உருவாக்கி பாதுகாப்பது தொடர்பான பணிகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.