சூரிய சக்தியில் இயங்கும் கார்கள் பங்கேற்ற போட்டி

சூரிய சக்தியில் இயங்கும் கார்கள் பங்கேற்ற போட்டி

1 mins read
d4484f62-a8fb-4956-bc79-8227cfdbb6f6
-

சூரிய சக்தியில் இயங்கும் கார்கள் பங்கேற்ற போட்டி கோவையில் நடைபெற்றது. இதில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முப்பது அணிகளும் எழுநூறு வீரர்களும் பங்கேற்றனர். சூரிய சக்தியில் இயங்கிய கார்கள் சீறிப் பாய்ந்து சென்றதை ஏராளமானோர் நேரில் கண்டு ரசித்தனர். இளையர்கள் இப்போட்டிகளைப் பெரிதும் விரும்புவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். படம்: ஊடகம்