திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னியாபுரம் பகுதியில் ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா நடைபெறுகிறது.
அங்குள்ள பெருமாள்குளத்தில் நடைபெற்ற இந்தாண்டுக்கான திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று மீன்பிடித்து மகிழ்ந்தனர்.

