சட்டமன்றத்தில் புத்தாக்கம்

சட்டமன்றத்தில் புத்தாக்கம்

1 mins read

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் காகிதப் பயன்பாடு இல்லாத வகையில், 'டிஜிட்­டல் ஹவுஸ்' எனும் மின்னிலக்கப் பேரவைத் திட்­டம் அறிமுகம் செய்யப்பட்டது. கேள்வி கேட்­ப­வர், பதில் சொல்­ப­வர்­க­ளின் பெயர்­கள் போன்ற தக­வல்­கள் மின்னிலக்க முறையில் ஒளி­பரப்­பப்படும். உறுப்பினர்கள் மேசையின் தொடுதிரையில் அவற்றைக் காணலாம். கேள்வி-பதில் நேரம் அவர்களுக்கு நேரலையில் ஒளிபரப்பப்படும்.