மாமல்லபுரத்தில் இலவச அனுமதி

1 mins read

மாமல்­ல­பு­ரம்: ஒவ்­வோர் ஆண்­டும் ஏப்­ரல் மாதம் 18ஆம் தேதி அனைத்­து­லக நினை­வுச்­சின்­னங்­கள், மர­பு­டை­மைத் தலங்­கள் தின­மாக அனு­ச­ரிக்­கப்­ப­டு­கிறது.

இத­னை­யொட்டி, மாமல்­ல­புரத்­தில் உள்ள பழங்­கா­லச் சின்­னங்­களை நேற்று இல­வ­ச­மா­கக் காண அனு­மதி வழங்­கப்­பட்­டது.

சுற்­று­லாப் பய­ணி­களும் பொது­மக்­களும், பார்­வை­யா­ளர் நேர­மா­கக் கடைப்­பி­டிக்­கப்­படும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நுழை­வுக் கட்­ட­ணம் செலுத்­தா­மல் மாமல்­ல­புரத்­தில் உள்ள மர­பு­டை­மைச் சின்­னங்­களை இல­வ­ச­மா­கக் கண்­டு­க­ளித்­த­னர்.