ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் காயம்

ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் காயம்

1 mins read
edba7e5e-20f1-4cf5-8b2f-bfdd3eb97eca
-

சிங்­கூர்: மத்­தி­யப் பிர­தேச மாநி­லத்­தில் நின்­று­கொண்­டி­ருந்த சரக்கு ரயில் ஒன்­றின்­மீது அதே வழி­யில் வந்த மற்­றொரு சரக்கு ரயில் மோதி­ய­தில் ரயில் எஞ்­சின்­கள் தடம்­பு­ரண்டு தீப்­பி­டித்­தன.

ஷாதோல் மாவட்­டத்­தில் உள்ள சிங்­கூர் ரயில் நிலை­யத்­தில் நேற்­றுக் காலை 6.30 மணி­ய­ள­வில் நடந்த இந்த விபத்­தில் சரக்கு ரயில்­க­ளின் ஓட்­டு­நர்­கள், ரயில்வே ஊழி­யர்­கள் இரு­வர் என நால்­வர் காய­மடைந்­த­னர். சமிக்ஞை கோளாறு கார­ண­மாக விபத்து நடந்­த­தாக முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது. படம்: இந்­திய ஊட­கம்