ராமநாதபுரம்: அனைத்துலகத் தினை ஆண்டு குறித்து ராமநாதபுரம் எட்டிவயலில் இயற்கை விவசாயிகளிடம் தமிழக ஆளுநர் ரவி உரையாடினார். "விவசாயிகள் இந்தி யாவின் முதுகெலும்பு. விவசாயமே முதன்மையானது. இயற்கை விவசாயத்தில் நாம் கவனம் செலுத்தவேண்டும்," என்று கூறிய அவர், பின்னர் மரக்கன்று ஒன்றை நட்டார்.
விவசாயிகளைப் புகழ்ந்த ஆளுநர்
1 mins read

