கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் பிரியங்கா காந்தி. புதன்கிழமை மைசூரு நகரில் உள்ள 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த உணவகத் துக்குச் சென்ற அவர், திடீ ரென சமையலறையில் புகுந்து தோசை சுட்டு அசத்தினார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். படம்: ஊடகம்
பிரசாரத்தின்போது தோசை சுட்ட பிரியங்கா
1 mins read
-

