சென்னையில் விசிக நிர்வாகி படுகொலை

சென்னையில் விசிக நிர்வாகி படுகொலை

1 mins read

சென்னை: கேகே நகர் பகு­தி­யில் விடு­தலை சிறுத்­தை­கள் கட்­சிப் பிர­மு­கர் ரமேஷ் நேற்று காலை அடை­யா­ளம் தெரி­யாத சில­ரால் வெட்­டிக் கொல்­லப்­பட்­டார்.

எட்டு மணி­ய­ள­வில் அங்­குள்ள தேநீர்க் கடை­யில் நின்­றி­ருந்த அவரை, அங்கு காரில் வந்­தி­றங்­கிய இரு­வர் அரி­வா­ளால் வெட்­டிச் சாய்த்­து­விட்டு தப்­பி­யோ­டி­னர்.