சூடானில் 200 தமிழர்கள் சிக்கியுள்ளனர்

சூடானில் 200 தமிழர்கள் சிக்கியுள்ளனர்

1 mins read

சென்னை: சூடானில் மேலும் இருநூறு தமிழர் கள் சிக்கி உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள் ளார்.

ஏற்கெனவே அங்கி ருந்து நாடு திரும்பிய ஒன்பது தமிழர்கள் அளித்துள்ள தகவலின் மூலம் இந்த எண் ணிக்கை தெரிய வந்த தாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

இருநூறு பேரையும் மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.