அமைச்சர்கள், செயலாளர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட வாய்ப்பு

அமைச்சர்கள், செயலாளர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட வாய்ப்பு

1 mins read

சென்னை: தமிழ் நாடு அமைச்­ச­ர­வை­யில் துறை­கள் மாற்­றி யமைக்­கப்­பட உள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

நிதி­நிலை அறிக்கை கூட்­டத்­தொ­ட­ருக்குப் பின் அமைச்­சர்­க­ளின் செயல்­பா­டு­களை ஆரா­யும் முதல் அமைச்­சர் மு.க.ஸ்டா­லின், அமைச்­சர்­கள் மற்­றும் துறை செய­லா­ளர்­க­ளின் துறை­களை மாற்ற முடிவு செய்­துள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது. அமைச்­சர்­கள், செய­லா­ளர்­க­ளின் செயல்­பா­டு­க­ளின் அடிப்­ப­டை­யில் மாற்­றம் இடம்­பெறும் என­வும் புது­மு­கங்­க­ளுக்கு வாய்ப்பு அளிக்­கப்­ப­ட­லாம் என்­றும் கூறப்­ப­டு­கிறது.