ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண வரும் பெண்களும் மாற்றுத் திறனாளிகளும் நுழைவுச்சீட்டு பெற தனி வரிசை அமைக்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த போட்டிகளைக் காண பெண்களும் அதிக எண்ணிக்கையில் திரண்டனர். எனினும், கூட்ட நெரிசலால் அவர்களால் நுழைவுச்சீட்டுகளை வாங்க முடியவில்லை. கடந்த இரண்டு போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற ரசிகர்கள் முண்டியடித்ததால் தடியடி நடத்த வேண்டியதாயிற்று என்று காவல்துறை தெரிவித்தது. படம்: ஊடகம்
ஐபிஎல் நுழைவுச்சீட்டு பெற பெண்களுக்குத் தனி வரிசை
1 mins read
-

