சென்னை: கோவில் பிரசாதங்கள் பக்தர்கள் வீடு தேடி வரும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
பக்தர்களிடம் இருந்து பிரசாதத்திற்குரிய கட்டணம், அஞ்சல் தொகை மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் மிக விரைவில் உலகம் முழுவதும் கோவில் பிரசாதங்களை அனுப்பி வைக்கும் நடைமுறை செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

