தமிழகத்தில் முட்டைக்கோஸ் விலை ஒரு கிலோ ஒரு ரூபாய் என சரிவு கண்டுள்ளது. இதனால் வேதனை அடைந்துள்ள ஈரோடு மாவட்ட விவசாயிகள் டிராக்டர் ஏற்றி பயிர்களை அழித்து வருகின்றனர். தாளவாடி மலைப்பகுதியில் உள்ள 80 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நூறு ஏக்கரில் பயிரிடப்்பட்டுள்ள முட்டைக் கோசை அழித்து வருகின்றனர்.
படம்: ஊடகம்

