கோவில் குளத்தில் அம்மன் சிலை கண்டெடுப்பு

கோவில் குளத்தில் அம்மன் சிலை கண்டெடுப்பு

1 mins read

குமரி: கன்னியாகுமரி, வாள்வச்சகோஷ்டம் பகுதியில் உள்ள கோவில் குளத்தில் இருந்து அம்மன் சிலை மீட்கப்பட்டது.

அந்தச் சிலை மதிப்புமிக்கது என அப்பகுதி மக்கள் கூறும் நிலையில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.