சென்னை: கலாஷேத்ரா கல்லூரிப் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்த புகாரை 4 மாணவிகள் உறுதி செய்தனர்.
மொத்தம் பத்து மாணவி களிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. அதில் ஆறு பேர் தங்களுக்கு யாரும் எந்தவிதத்திலும் பாலியல் தொந்தரவு அளிக்கவில்லை எனக் கூறியுள்ளனர்.

