விருதுநகர்: சிவகாசி அருகே வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வின்போது இரும்புடன் கூடிய சுடுமண் தக்களி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது நெசவுக்கு பயன்படும் கருவி என்று ஆய்வாளர்கள் தெரிவித்த னர். அப்பகுதியில் மேலும் பல தொல் பொருள்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்ப தாகவும் கூறினர்.

