உதயநிதி அறக்கட்டளை மேலாளர் விளக்கம்

உதயநிதி அறக்கட்டளை மேலாளர் விளக்கம்

1 mins read

சென்னை: உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு என எந்தவிதமாமன அசையா சொத்துகளும் கிடையாது என அந்த அறக்கட்டளையின் மேலாளர் பி.கே.பாபு விளக்கம் அளித்துள்ளார்.

அமலாக்கத்துறை முடக்கிய ரூ.34.7 லட்சத்திற்கான தகுந்த ஆவணங்கள் அளிக்கப்படும் என்றும் அத்தொகையைச் சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.