மீண்டும் விமானச் சேவை தொடங்க வேண்டுகோள்

மீண்டும் விமானச் சேவை தொடங்க வேண்டுகோள்

1 mins read

சென்னை: டோக்கியோ-சென்னை இடையே நேரடி விமானச் சேவையை மீண்டும் இயக்குவது குறித்தும் சிங்கப்பூர்-மதுரைக்கு இடையேயான விமானங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

நேரடி விமான வசதி இல்லாததால் சென்னை- டோக்கியோவுக்கு இடையிலான பயண நேரம் 7 மணி நேரமாக இரட்டிப்பாகி உள்ளதால் நேரடி விமானச் சேவையை தொடங்கும்படி வலியுறுத்தி உள்ளார்.