கோடைகால விடுமுறை முடிந்து தமிழக அரசுப் பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. சென்னையிலுள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். படம்: தமிழகத் தகவல் ஊடகம்
பூங்கொத்துடன் வரவேற்பு
1 mins read
-

