தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலூரில் தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்துகொண்ட சிறுமி விஷ்ணுப்ரியா ஆன்மவின் சாபத்தாலும் விடாத குடிப்பழக்கத்தால் கணவனை இழந்த லட்சக்கணக்கான பெண்களின் சாபத்தாலும்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறார்," என்று கூறியுள்ளார். அரசு மதுக்கடைகளை நிர்வகிக்கும் ஆயத்தீர்வைத் துறையின் அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களின் சாபம்: விஜயகாந்த் அறிக்கை
1 mins read
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த். படம்: ஊடகம் -

