சென்னை: துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், எண்ணூர், பொன்னேரி உள்ளிட்ட நாற்பதுக்கு மேலான இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். வரி ஏய்ப்பு புகாரின் கீழ் நான்கு தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் 40க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை
1 mins read
படம்: - தமிழ் முரசு
குறிப்புச் சொற்கள்

