சாலைப் பணிகள்; முதல்வர் நேரில் ஆய்வு

1 mins read
67e85a7d-bde9-42a2-a0f3-488c676d189e
கோவையில் நடைபெறும் சாலைப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் சாலைகள் மோசமாக இருப்பதாகப் புகார்கள் வந்துள்ளதால், சாலைகளை நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளப் போவதாக அண்மையில் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சோதனை நடவடிக்கை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்