பா.ஜ.க. தலைவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

பா.ஜ.க. தலைவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

1 mins read
0207263c-a687-40e3-9a67-d7d8d9660fbe
படம்: - தமிழ் முரசு

சென்னை: தமிழ் நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதிமணி, பாஜக மாவட்டத் தலைவர் காளிதாஸ் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தஞ்சாவூரைச் சேர்ந்த சொத்து முகவர் சண்முகத்தின் நாற்பது சொத்துகளில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
சோதனைபாஜக