சென்னை: மோட்டார் சைக்கிள் சாசக யூடியூப் பிரபலம் எஃப்.வாசன் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக விண்ணப்பித்திருந்த பிணை மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் அருகே சாகசத்தில் ஈடுபட முயன்றபோது டி.டி எஃப். வாசனின் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகன சாகசம் செய்தபோது சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் டிடிஎஃப் வாசனுக்கு காயம் ஏற்பட்டது.

