ஓபிஎஸ் மனு மீது புதன்கிழமை விசாரணை

ஓபிஎஸ் மனு மீது புதன்கிழமை விசாரணை

1 mins read
5e6f006d-5973-4466-9ab9-ed5758ac6b82
ஓ.பன்னீர்செல்வம். - படம்: ஊடகம்

சென்னை: அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்துள்ள மனு மீது புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

முன்னதாக அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னத்தைப் பயன்படுத்த ஓ.பி.எஸ் தரப்புக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்தது.

இரு தரப்பினரும் மாறி மாறி ஏதேனும் வழக்கு தொடுத்த வண்ணம் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்