மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு இன்று லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில் பொற்றாமரைக்குளம் உள்பட கோவில் வளாகம் முழுவதும் விளக்கு ஒளியில் ஜொலித்தது. மேலும், தெப்பக்குளம் மாரியம்மன், முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோவில் உள்பட மற்ற கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
லட்ச தீபம்: விளக்கு ஒளியில் ஜொலித்த பொற்றாமரைக்குளம்
1 mins read
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு இன்று லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில் பொற்றாமரைக்குளம் உள்பட கோவில் வளாகம் முழுவதும் விளக்கு ஒளியில் ஜொலித்தது. மேலும், தெப்பக்குளம் மாரியம்மன், முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோவில் உள்பட மற்ற கோவில்களிலும் கார்த்திகை தீப ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். - படம்: ஊடகம்
குறிப்புச் சொற்கள்

