எட்டு ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை

எட்டு ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை

1 mins read
470cc3a8-8148-4538-b0f7-7fd728f8582f
படம் - ஊடகம்

ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படையினரால் நவம்பர் மாதம் 6ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டுப் பேர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட எட்டு மீனவர்களையும் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் 8 பேரும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்