தமிழக அரசின் இலக்கு: பாராட்டிய பியூஷ் கோயல்

தமிழக அரசின் இலக்கு: பாராட்டிய பியூஷ் கோயல்

1 mins read
eca14a96-3da5-4bc6-8d1e-d2eb76f4f84f
பியூஷ் கோயல். - படம்: ஊடகம்

சென்னை: ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்கு வைத்துச் செயல்படும் முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய அவர், 2047ல் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் மோடி ஐந்து திட்டங்களை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“கடந்த பத்து ஆண்டுகளில் பொருளியல் வளர்ச்சியை ஏற்படுத்த கடும் சவால்களை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்