சென்னை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக நல்ல கூட்டணியில் இடம்பெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
“தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அமமுகவுக்கு நல்ல கட்டமைப்பு உள்ளது. எனவே, அனைத்துக் கட்சிகளும் நம் கட்சிக்கு நல்ல மரியாதை தருவர்,” என்று தினகரன் கூறியுள்ளார்.