கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஐந்து லட்சம் பார்வையாளர்கள்

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஐந்து லட்சம் பார்வையாளர்கள்

1 mins read
621b4453-f4f3-40ee-9dc9-a9f6b0ddffd0
கலைஞர் நூற்றாண்டு நூலகம். - படம்: ஊடகம்

மதுரை: ஏறக்குறைய 5.5 லட்சம் புத்தகங்கை வைக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இதுவரை ஐந்து லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

தற்போது இந்நூலகத்தில் 3.5 புத்தகங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், தென் மாவட்ட மக்களுக்கான அறிவு ஆலயமாகத் இந்நூலகம் திகழ்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்