கமல்ஹாசன் திடீர் விளக்கம்

கமல்ஹாசன் திடீர் விளக்கம்

1 mins read
5f88b2ed-d731-47ff-a09e-b183ec5e0d91
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன். - படம்: ஊடகம்

சென்னை: கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை கடுமையாக விமர்சித்து காணொளி வெளியிட்டார் கமல்.

அதில் தன் கையில் உள்ள ரிமோட் கருவியைக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியை உடைக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.

அதுகுறித்து இப்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.

“நமது டி.வி; நமது ரிமோட். அவை இங்குதான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம். டி.விக்கு மின்சாரம், ரிமோட் கருவிக்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள்தான் நமக்கு முக்கியம்,” என்று கமல் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்