தமிழ்நாட்டின் மக்களவைத் தேர்தல் களத்தில் மூன்று கூட்டணிகள் மோதுகின்றன. 39 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களைக் களமிறக்கி உள்ளது. அவர்கள் சுயேச்சை வேட்பாளர்களாகக் கருதப்படுவதால், கூட்டணி வேட்பாளர்களின் பெயர்கள் மட்டும் இங்கு தரப்பட்டுள்ளன.
திருவள்ளூர்(தனி)
சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ் - திமுக கூட்டணி), நல்லதம்பி (தேமுதிக - அதிமுக கூட்டணி), வி.பாலகணபதி (பாஜக)
வடசென்னை
கலாநிதி வீராசாமி (திமுக), ராயபுரம் மனோ (அதிமுக), பால் கனகராஜ் (பாஜக)
தென்சென்னை
தமிழச்சி தங்கப்பாண்டியன் (திமுக), ஜெயவர்த்தன் (அதிமுக), தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக)
மத்திய சென்னை
தொடர்புடைய செய்திகள்
தயாநிதி மாறன் (திமுக) பார்த்தசாரதி (தேமுதிக - அதிமுக கூட்டணி) வினோஜ் பி.செல்வம் (பாஜக)
ஸ்ரீபெரும்புதூர்
டி.ஆர்.பாலு (திமுக) பிரேம்குமார் (அதிமுக) வேணு கோபால் (தமாகா - பாஜக கூட்டணி)
காஞ்சிபுரம் (தனி)
செல்வம் (திமுக) ராஜசேகர் (அதிமுக) ஜோதி வெங்கடேஷ் (பாமக - பாஜக கூட்டணி)
அரக்கோணம்
ஜெகத்ரட்சகன் (திமுக), விஜயன் (அதிமுக), கே.பாலு (பாமக - பாஜக கூட்டணி)
வேலூர்
கதிர்ஆனந்த் (திமுக), பசுபதி (அதிமுக), ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக் கட்சி - பாஜக கூட்டணி)
கிருஷ்ணகிரி
கோபிநாத் (காங்கிரஸ்), ஜெயப்பிகாஷ் (அதிமுக), சி.நரசிம்மன் (பாஜக)
தருமபுரி
ஆ.மணி (திமுக), அசோகன் (அதிமுக), சௌமியா அன்புமணி (பாமக - பாஜக கூட்டணி)
திருவண்ணாமலை
சி.என். அண்ணாதுரை (திமுக), கலிய பெருமாள் (அதிமுக), அஸ்வத்தாமன்(பாஜக)
ஆரணி
தரணிவேந்தன் (திமுக), கஜேந்திரன் (அதிமுக), கணேஷ் குமார் (பாமக - பாஜக கூடடணி)
விழுப்புரம் (தனி)
ரவிக்குமார் (விசிக - திமுக கூட்டணி), பாக்கியராஜ் (அதிமுக), முரளி சங்கர் (பாமக - பாஜக கூட்டணி)
கள்ளக்குறிச்சி
மலையரசன் (திமுக), குமரகுரு (அதிமுக), தேவதாஸ் (பாமக)
சேலம்
செல்வகணபதி (திமுக), விக்னேஷ் (அதிமுக), அண்ணாதுரை (பாமக - பாஜக கூட்டணி)
நாமக்கல்
மாதேஸ்வரன் (கொமதேக - திமுக கூட்டணி), தமிழ்மணி (அதிமுக), கே.பி.ராமலிங்கம் (பாஜக)
ஈரோடு
பிரகாஷ் (திமுக), ஆற்றல் அசோக்குமார் (அதிமுக), பி.விஜயகுமார் (தமாக - பாஜக கூட்டணி)
திருப்பூர்
சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட் - திமுக கூட்டணி), அருணாசலம் (அதிமுக), ஏ.பி.முருகானந்தம் (பாஜக)
நீலகிரி (தனி)
ஆ.ராசா (திமுக), லோகேஷ் தமிழ்ச்செல்வன் (அதிமுக), எல்.முருகன் (பாஜக)
கோவை
கணபதி ராஜ்குமார் (திமுக), சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக), அண்ணாமலை (பாஜக)
பொள்ளாச்சி
ஈஸ்வரசாமி (திமுக), அப்புசாமிகார்த்திகேயன் (அதிமுக), வசந்தராஜன் (பாஜக)
திண்டுக்கல்
சச்சிதானந்தம் (மார்க்சிஸ்ட் - திமுக கூட்டணி), முபாரக் (எஸ்டிபிஐ - அதிமுக கூட்டணி), ம.திலகபாமா (பாமக - பாஜக கூட்டணி)
கரூர்
ஜோதிமணி (காங்கிரஸ் - திமுக கூட்ணி), தங்கவேல் (அதிமுக), வி.வி.செந்தில்நாதன் (பாஜக)
திருச்சி
துரை வைகோ (மதிமுக - திமுக கூட்டணி), கருப்பையா (அதிமுக), செந்தில்நாதன் (அமமுக - பாஜக கூட்டணி)
பெரம்பலூர்
அருண் நேரு (திமுக), சந்திரமோகன் (அதிமுக), பாரிவேந்தர் (இஜக - பாஜக கூட்டணி)
கடலூர்
விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ் - திமுக கூடடணி), சிவக்கொழுந்து (தேமுதிக - அதிமுக கூட்டணி), தங்கர் பச்சான் (பாமக - பாஜக கூட்டணி)
சிதம்பரம் (தனி)
தொல். திருமாவளவன் (விசிக-திமுக கூட்டணி), சந்திரஹாசன் (அதிமுக), கார்த்தியாயினி (பாஜக)
மயிலாடுதுறை
ஆர்.சுதா (காங்கிரஸ் - திமுக கூட்டணி), பாபு (அதிமுக), ம.க.ஸ்டாலின் (பாமக - பாஜக கூட்டணி)
நாகப்பட்டினம் (தனி)
செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்ட் - திமுக கூட்டணி), சுர்ஜித் சங்கர் (அதிமுக), எஸ்.ஜி.எம்.ரமேஷ் (பாஜக)
தஞ்சை
முரசொலி (திமுக), சிவநேசன் (தேமுதிக - அதிமுக கூட்டணி), எம்.முருகானந்தம் (பாஜக)
சிவகங்கை
கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்), சேவியர் தாஸ் (அதிமுக), தேவநாதன் (இமகக- பாஜக கூட்டணி)
மதுரை
சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் - திமுக கூட்டணி), சரவணன் (அதிமுக), ராம சீனிவாசன் (பாஜக)
தேனி
தங்கத்தமிழ்ச்செல்வன் (திமுக), நாராயணசாமி (அதிமுக), டிடிவி தினகரன் (அமமுக - பாஜக கூட்டணி)
விருதுநகர்
மாணிக்கம் தாக்கூர் (காங்கிரஸ்), விஜய பிரபாகர் (தேமுதிக - அதிமுக கூட்டணி), ராதிகா சரத்குமார் (பாஜக)
ராமநாதபுரம்
நவாஸ் கனி (ஐ.யூ.எம்.எல் - திமுக கூட்டணி), ஜெயபெருமாள் (அதிமுக), ஓ.பன்னீர்செல்வம் (சுயேச்சை) (பாஜக கூட்டணி)
தூத்துக்குடி
கனிமொழி (திமுக), சிவசாமி வேலுமணி (அதிமுக), எஸ்டிஆர் விஜயசீலன் (தமாகா - பாஜக கூட்டணி)
தென்காசி (தனி)
ராணி ஸ்ரீகுமார் (திமுக), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம் - அதிமுக கூட்டணி), பி.ஜான்பாண்டியன் (தமமுக - பாஜக கூட்டணி)
திருநெல்வேலி
ராபர்ட் புரூஸ் (காங்கிரஸ் - திமுக கூட்டணி), ஜான்சி ராணி (அதிமுக), நயினார் நாகேந்திரன் (பாஜக)
கன்னியாகுமரி
விஜய் வசந்த் (காங்கிரஸ் - திமுக கூட்டணி), பசிலியா நசரேத் (அதிமுக), பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக)
கூட்டணிக் கட்சிகள் பெயர் விளக்கம்:
அமமுக - அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமாகா - தமிழ் மாநில காங்கிரஸ் இமகக - இந்திய மக்கள் கல்விக் கழகம் இஜக - இந்திய ஜனநாயகக் கட்சி எஸ்டிபிஐ - இந்திய சமூக ஜனநாயகக் கட்சி கொமதேக - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தமமுக - தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்