பிரசாரத்தில் இருந்து குஷ்பு விலகல்

பிரசாரத்தில் இருந்து குஷ்பு விலகல்

1 mins read
a05a5312-1463-449d-9d1c-aac90b8b96cf
குஷ்பு. - படம்: ஊடகம்

சென்னை: நடிகை குஷ்பு தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மருத்துவர்கள் அறிவுரைப்படி தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு, சிகிச்சை பெறுவதால் தம்மால் பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை என பாஜக தேசியத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்