ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

1 mins read
12011b21-ab66-4717-9528-95ac6db36591
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ஆட்சிக் காலங்களில் அமைச்சராகப் பதவி வகித்தார் வீரப்பன். - படம்: ஊடகம்

சென்னை: முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ஆட்சிக் காலங்களில் அமைச்சராகப் பதவி வகித்தார் வீரப்பன்.

பல தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்துள்ள வீரப்பன் சில நாள்களுக்கு முன்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்