துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு முக்கிய பதவி

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு முக்கிய பதவி

1 mins read
37ca7b87-2b13-47c7-83bf-7f571beb172c
டாக்டர் ஜெ. ராஜமூர்த்தி. - படம்: ஊடகம்

சென்னை: மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் செயலாளர்களும் இயக்குநர்களும் மாற்றப்பட்டு வரும் நிலையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநராக (டிஎம்எஸ்) டாக்டா் ஜெ.ராஜமூா்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

ஆளுநரின் ஒப்புதலுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி நியமித்துள்ளாா்.

டாக்டர் ஜெ. ராஜமூர்த்தி, முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் ஆவார்.

ராஜமூர்த்தி இதற்கு முன்பே தமிழக அரசு மருத்துவமனையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார்.

குறிப்புச் சொற்கள்
மருத்துவம்பதவிஸ்டாலின்

தொடர்புடைய செய்திகள்