‘பெரும் வளர்ச்சி கண்டுள்ள தமிழகம்’

‘பெரும் வளர்ச்சி கண்டுள்ள தமிழகம்’

1 mins read
b0828a32-e668-4dbd-b845-6565adb3e544
நாடு தழுவிய அளவில் 13 அம்சங்களில், தமிழ்நாடு, அனைத்து மாநிலங்களையும் முந்தியுள்ளதாக நிதி ஆயோக் அறிக்கை தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: திமுக ஆட்சியில் தமிழ்நாடு பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது.

வறுமை ஒழிப்பில் அனைத்து மாநிலங்களையும் முந்திச்சென்று முதலிடம் பிடித்துள்ளது தமிழ்நாடு.

நாடு தழுவிய அளவில் 13 அம்சங்களில், தமிழ்நாடு, அனைத்து மாநிலங்களையும் முந்தியுள்ளதாக நிதி ஆயோக் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கடந்த 2018, 2019, 2020 ஆகிய மூன்று ஆண்டுகளில், நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ள வளர்ச்சிப்புள்ளிகளைப் பின்னுக்குத்தள்ளி, நடப்பாண்டில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளதைப் பறைசாற்றுகிறது என தமிழக அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்