உச்ச நீதிமன்றம் மீண்டும் கேள்வி

1 mins read
1f8a529c-b04c-4df5-aca0-b4f7f4e36e3d
செந்தில் பாலாஜி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைதான செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராகத் தொடர்கிறார் என உச்ச நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜி மீண்டும் எப்படி அமைச்சராகத் தொடர்கிறார் என்பது குறித்து உரிய பதிலை 18ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்