தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொன்விழா கொண்டாடும் 'சிங்கே' ஊர்வலம்

1 mins read
85ea8b96-aa1c-446e-b394-fa5de16def84
ஜூவல் சாங்கியில் கோலாகலமான 'சிங்கே' கொண்டாட்டம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆண்­டு­தோ­றும் அரங்­கே­றி­வ­ரும் 'சிங்கே' ஊர்­வ­லம் இவ்­வாண்டு அதன் பொன்­வி­ழா­வைக் கொண்­டா­டி­யது. இதைச் சித்­தி­ரிக்­கும் வண்­ணம் நேற்று ஜூவல் சாங்­கி­யில் தொடங்­கி­யது ஊர்­வ­லம்.

யாரை­யும் ஈர்க்­கக்­கூ­டிய கண்­கவர் படைப்­பு­க­ளைக் கொண்ட இந்­நி­கழ்வு இணை­யத்­தில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பா­னது. சிங்­கப்­பூ­ரின் நான்கு இனத்­த­வ­ரின் திரு­ம­ணச் சடங்­கு­க­ளைச் சித்­தி­ரிக்­கும் அங்­கம் உட்­பட பல்­லின சமு­தா­யப் படைப்­பு­கள் இந்­நி­கழ்ச்­சி­யில் இடம்­பெற்­றன.

முதன்­மு­றை­யாக 'சிங்கே' ஊர்­வ­லத்­தில் 17 சிறிய மித­வை­கள் இடம்­பெ­றும்.

தீவெங்­கும் உள்ள 14,000 குடி­யி­ருப்­பா­ளர்­கள் அவற்றை உரு­வாக்­கி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.